Uncategorized
Vijay TV புகழ் போல மாறிய சினேகா..! – என்ன கன்றாவி இது..? – போட்டோவை பார்த்து அலறும் ரசிகர்கள்..!
41 வயது எட்டி விட்ட நடிகை சினேகா (Sneha) சிலிக்க வைக்கும் புன்னகை அரசியாய் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அண்மைக்காலமாக இவர் வெளியிட்டு வரும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் பலவிதமான ஆசைகளை தூண்டிவிடும் கூடிய வகையில் உள்ளது.
இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆன்ட்டி ஆகிவிட்டாலும் இன்னும் முன்னணி ஹீரோயின்களை மிஞ்சக்கூடிய அளவு லுக் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அளவு உள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.
என்றுமே எவர் கிரீன் நடிகையாக காட்சி அளிக்கும் நடிகை சினேகாவின் புகைப்படத்தைப் பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் எங்கே இவர் தனக்கு போட்டிக்கு வந்து விடுவாரோ என்று பயம் க...