இறக்கும் வரை நடிகை காந்திமதி திருமணமே செய்யாமல் இருக்க.. இப்படி ஒரு காரணமா..? – ஷாக்கிங் தகவல்..!
தமிழ் திரை உலகில் கிராமத்து பாட்டி வேடத்திற்கு சரியான சாய்ஸ், நடிகை காந்திமதி இருப்பார். இவர் காலத்தில் தான் நடிகை மனோரமாவும் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று ...