“என் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டிருக்கு..” கண்ணீருடன் ரகசியம் உடைத்த தனுஷின் சகோதரி..!
தமிழகத்தையே தற்போது சங்கடத்தில் தள்ளி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து திரை உலகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ...