உங்களை கல்யாணம் பண்ணிக்கவா…? ரசிகருக்கு கிருத்திகா அண்ணாமலை கொடுத்த நெத்தியடி பதில்.!
பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை சமீபத்தில் தன்னுடைய கணவரை தான் விவாகரத்து செய்துவிட்டு விஷயத்தை அறிவித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்றாலும் ...