எனக்கு ஒருநாள் அது நடக்கத்தான் போகுது.. அதுவரை நிம்மதியா விடுங்க..! ரச்சிதா மகாலட்சுமி ஷாக் பதிவு..!
சின்னத்திரையில் நடிப்பவர்கள் தங்கள் துறையில் நடிப்பவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. திருமணம் செய்து கொண்ட எல்லா ஜோடிகளும் சேர்ந்து வாழ்வதும், பிரிந்து வாழ்வதும் தற்போது சகஜமாகிவிட்டது. அந்த வகையில் ...