என் விவாகரத்திற்கு காரணம் இந்த இசையமைப்பாளர் தான்..! குண்டை தூக்கி போட்ட வீரம் பட நடிகர்..!
பிறன்மனை நோக்காமை என்ற ஒரு சொற்றொடர் தமிழில் இருப்பது அனைவருக்கும் மறந்து போய் விட்டது. ஏனென்றால் இன்றெல்லாம் அடுத்தவன் மனைவியை ஆட்டையை போடுவதை தொடர் கதையாக திரை உலகத்தார் மாற்றிவிட்டார்கள் என்று சொல்லலாம். ...