“அதில் ரச்சிதாவுக்கு இஷ்டம் இல்ல..” ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷின் பெற்றோர்..!
திரை உலகில் மட்டுமல்ல சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் திகழ்ந்தவர்கள் தினேஷ் ...