Uncategorized
முட்டிகிட்டு நிக்குது முன்னழகு..! – அருவியில் லட்சுமி மேனன் அலற வைக்கும் ஹாட் போஸ்..!
நடிகை லட்சுமி மேனன் கும்கி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
நடிகை லட்சுமிமேனன் 1996 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.இவர் ஆரம்ப காலங்களில் சிறப்பான நடிப்பினை தனது குறும்படங்களின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.
பிறகு குறும்படங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திரைப்படங்களிலும் இவருக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக மலையாளத்தில் ரகுவின்டே சொந்தம் ராசியா எனும் திரைப்படத்தில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார் இதுவே இவரது முதல் திரைப்படம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இதனை அடுத்து சுந்தரபாண்டியன் எனும் திரைப...