Uncategorized
பால்கோவா தொப்பையை படம் போட்டு காட்டும் நடிகை சதா..! – மூச்சு முட்டுதே.. என அலறும் ரசிகர்கள்..!
நடிகை சதா( Actress Sadaa) தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகை. ஜெயம் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். பாவாடை தாவணியில், தலை நிறைய மல்லிகைப்பூ, காலில், கொலுசு என மங்களகரமான அழகில் முதல் படத்தில், ரசிகர்களை வசீகரித்தவர்.
அதன்பின், ஷங்கர் இயக்கத்தில், அந்நியன் படத்தில், அம்பியின் மனம் கவர்ந்த காதலியாக, நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். இதில், பாடல் காட்சிகளில் அம்மணி கிளாமர் மாடர்ன் ஆடைகளில் வந்து, நடனமாடினார். ஜெயம் படத்தில், கையை நீட்டியபடி ‘போய்யா போ’ என டயலாக் பேசியவர் சதா தான் இவரா? என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேஷம், எலி, டாரச்லைட், மதகஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் சில படங்களில் சதாவின் நடிப்பும், கேரக்டரும் பேசும்படியாக இருந்தது. மற்ற ...