Ulti.. இது தான் ரியல் டிவிஸ்டு.. தினேஷ் ரச்சிதாவை பிரித்த நபர் இவரு தானாம்..! யாருன்னு பாருங்க..!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. ...