தமிழ் சினிமாவை கலக்கும் இரட்டை குழந்தைகள்.. 3வது குழந்தைக்கு அப்பாவான காமெடி நடிகர்..! குவியும் வாழ்த்துக்கள்..!
நடிகர் சித்தார்த், நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி..? என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ...