Uncategorized
அய்யோ.. வெக்கப்படுறாளே.. படு சூடான கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கேப்ரில்லா..! – வைரல் வீடியோ..!
நடிகை கேப்ரில்லா ( Gabriella ) சின்னத்திரை சீரியல்களின் மூலம் தற்சமயம் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு சின்னத்திரையில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தற்சமயம் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.
நடிகை கேப்ரலா 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.
இவர் முதல் முதலாக 3 எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த படத்தில் இவர் நடிகர் தனுசுடன் நடித்திருந்தார்.
மேலும் இவர் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரையும் பாராட்டையும் ப...