“மூச்சே விட முடியல.. அந்த நேரத்தில்..” கணவர் பிரிவு குறித்து ரகசியம் உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..!
சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நான்கு ஐந்து ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் ...