Uncategorized
இளசுகளை கதற விடும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை டீன் ஏஜ் போட்டோஸ்..!
சாந்தினி பிரகாஷ்,( Chandhni Prakash)டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். பல சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இப்போது, இவரது படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியலில், தமிழ் டிவி சீரியலில் அறிமுகமாகி, நியூ என்ட்ரி கொடுத்தவர் சாந்தினி பிரகாஷ். மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், நடனத்திலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அதனால், விஜய் டிவியில் நடந்த ஜோடி நம்பர் 1 நடன போட்டி நிகழ்ச்சியில், 8 வது சீசனில் சாந்தினியும் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.
எனினும், நடனத்தை காட்டிலும், சீரியல் நடிகையாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஈரமான ரோஜாவே சீரியலில், சீசன் 2ல், ரம்யா என்ற வில்லி கேரக்டரில் நடித்துவரும் சாந்தினி, பல சீரியல்களில் வில்லி நடிப்பால், ரசிகர்களை த...