கௌவுதமிக்கு கெட் அவுட் சொன்ன கமல்.. இப்போ தஞ்சம் அடைந்திருப்பது இந்த நடிகர் மனைவியிடம் தான்..!
உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரை திரைத்துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் பேசும் பொருளாகவே உள்ளது. கமல் இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்கும் போது பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி ...