Uncategorized
கனா காணும் காலங்கள் தீபிகா-வின் காதலன் இவரா..? – தீயாய் பரவும் போட்டோஸ்..!
இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்று அதிர்ச்சியை கிளப்பி இருக்கும் கனா காணும் காலங்கள் தீபிகா (Deepika) -வின் காதலர் யார் என்ற மர்ம முடுச்சு இப்போது அவிழ்ந்து உள்ளது.
இதுவரை தான் யாரை காதலிக்கிறேன் என்பதை தெரியாமல் வைத்திருந்த தீபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான குறிப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.
தீபிகா வெங்கடாசலம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் செயலியின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் கனா காணும் என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்.
மேலும் இதற்கும் முன் இவர் ஒருவரை காதலித்திருந்ததாகவும் அவர் தன்னை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர்கள் காதல் ஊத்திக் கொண்டதாகவும் கூறிய இவ தன்னோடு நண்பராக இருக்கக்கூடிய ஒருவர் தன்னை புரிந்து கொண்...