Uncategorized
இந்த தொப்புளுக்கு ஈடு இணைய இல்லை.. பலரும் பார்த்திடாத நடிகை சிம்ரன்-ன் ஹாட் போட்டோஸ்..!
சிம்ரன் ( Simran ) 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ரிஷி பாமா ஆகும் இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் முதன் முதலில் தூர்தர்ஷன் டிவியில் தொகுப்பாளனியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி 1995 ஆம் ஆண்டு வெளிவந்த சனம் சர்ஜாய் என்ற ஹிந்தி படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடித்து வந்த இவர் மம்முட்டியுடன் மலையாள படத்தில் இந்திர பிரஸ்தம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் தளபதி விஜய் நடிப்பில் தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் ஒரு வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர் ...