“குழந்தைக்கு அம்மா ஆயிட்டு.. உனக்கு **** தேவையா..?” மோசமான கேள்விக்கு எருமசாணி ஹரிஜா பதிலடி..!
Youtube பிரபலம் எரும சாணி ஹரிஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வெளியிடக்கூடிய வீடியோக்களுக்கு மோசமான கருத்து தெரிவிக்க கூடிய நபர்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். தன்னுடைய காதலர் அமர் என்பவரை திருமணம் ...