இதுக்கு, நீங்க கேரளாவுக்கு அடி மாடா போகலாம் ஆண்டவரே..! – கமல்ஹாசன்-ஐ விளாசும் இணைய வாசிகள்..!
நடிகர் கமலஹாசனின் சமீபத்திய ட்விட்டர் பதிவை பார்த்த இணையவாசிகள் எங்களை எல்லாம் பார்த்தால் முட்டாள் போல தெரிகிறதா..? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியின் ...