Uncategorized
கட்டி வந்த ஆடையில் Foot Ball ஆடிய ஜான்வி கபூர்..!” – ரெட் கார்பெட்-டில் நடந்த குட்டி கலாட்டா..! – வைரலாகும் வீடியோ..!
தமிழ் திரை உலகில் என்றுமே எவர்கிரீன் நடிகையாக போற்றப்பட்ட ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் [Janhvi Kapoor]. இவர் தற்போது பாலிவுட்டில் சக்கை போடும் போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தமிழில் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கில் இவர் தற்போது என் டி ஆர் 30 என்ற திரைப்படத்தின் மூலம் களம் இறங்க இருக்கிறார்.
மேலும் இதற்கு முன்பு இவர் பையா 2 படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் படு வேகமாக பரவிய போதும் அந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் தந்தது. அது வெறும் வதந்தி என்று ஜான்வி அறிவித்த சூழ்நிலையில் இவரது நடிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டார்கள்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி எப்போதும் வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ...