திரிஷா திருமணம் நின்று போனது ஏன்..? – ரகசியம் உடைத்த திரிஷா-வின் அம்மா..!
நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண்மணியன் ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அதன் பிறகு திருமணம் நின்று போனதும் பலரும் அறிந்த விஷயம். ஆனால், இது குறித்து இரு தரப்பிலிருந்தும் அறிவிப்பு மட்டுமே வெளியானது. ...