Tuesday, September 24
LEO படத்தில் என்னோட கேரக்டர் இது தான்..! – உளறி கொட்டிய Gautham Vasudev Menon..! – எகிறிய எதிர்பார்ப்பு..!
Uncategorized

LEO படத்தில் என்னோட கேரக்டர் இது தான்..! – உளறி கொட்டிய Gautham Vasudev Menon..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

கௌதம் வாசுதேவ் மேனன் ( Gautham Vasudev Menon ) : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் லியோ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சிறப்பு கண்ணோட்டம் தற்சமயம் யூ டியூப் வலைதளத்தில் வெளியானது. இதனை அடுத்து மக்கள் முன்பு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது என்றே கூறலாம் இந்த படத்தை காஷ்மீரில் வைத்து படமாக்கி வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் நிறைய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்னாள் விக்ரம் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியிருந்தார். இதன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்களும் உருவானார்கள். இதனை அடுத்து நடிகர் விஜயை வைத்து தற்சமயம் லியோ எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் ஆகவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் தனது அற்புதமான நடிப்பினை...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து நடிகை விஜயசாந்தி வெளியிட்ட தகவல்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Uncategorized

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து நடிகை விஜயசாந்தி வெளியிட்ட தகவல்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை விஜயசாந்தி( Actress Vijaya Shanthi ) லேடி சூப்பர் ஸ்டார் என்று, தெலுங்கு சினிமாவில் அழைக்கப்பட்டவர். இப்போது, அந்த பட்டம் நயன்தாராவுக்கு எப்படியோ வந்துவிட்டது. ஆனால், உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு முழுமையான தகுதிக்கு உரியவர் விஜயசாந்தி தான். சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்விலும் அவர் தைரியமான பெண்ணாக இருந்து வருகிறார். அரசியல்வாதியாகவும், மக்கள் பணி செய்து வருகிறார். வைஜெந்தி ஐபிஎஸ் என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருப்பார். வில்லன்களை, ரவுடிகளை எதிர்க்கும் ஒரு கடமை நேர்மையான, தைரியமான போலீஸ் அதிகாரியாக அதில் விஜயசாந்தி கம்பீரமான நடிப்பை தந்திருப்பார். இந்த படம் தெலுங்கு, தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் பட படங்களில் நடித்தார். இதில் பி வாசு இயக...
கையை கட்டி.. கச்சிதமாக காட்டி.. ஆண்ட்டி ஆன பிறகும் கதற விடும் நடிகை கனிகா..! – வைரல் போட்டோஸ்..!
Uncategorized

கையை கட்டி.. கச்சிதமாக காட்டி.. ஆண்ட்டி ஆன பிறகும் கதற விடும் நடிகை கனிகா..! – வைரல் போட்டோஸ்..!

கனிகா (Kaniha) தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார். இப்போது, சினிமா வாய்ப்புகள் குறைந்து போய், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். நடிக்க வந்த புதிதில், இளமை நாயகியாக, ரசிகர்களை அழகில் வசீகரித்த கனிகா, இப்போது ஆண்ட்டி வயதாகியும், அசத்தலான கும்மென்ற அழகில், தற்போதும் கிறங்கடிக்கவே செய்கிறார். பெண்களுக்கு ஒவ்வொரு வயதுக்கான காலகட்டத்திலும், அந்தந்த வயதுக்குரிய ஒரு தனி அழகு வந்துவிடுகிறது. திருமணத்துக்கு முன் மிக சுமாரான அழகாக இருக்கும் பெண்கள், திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு, பரிபூரண அழகை பெற்றுவிடுகின்றனர். அதனால்தான், பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும், தங்களது அழகு மங்களகரமாக மாறிவிடுவதால் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க வந்துவிடுகின்றனர். தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, துளசி, சீதா போன்றவர்களில் ...
“காட்டுக்கோழி உடம்பு.. கச்சிதமாக இடுப்பு..” – மார்பின் மேல் கையை வைத்து.. கிக் ஏற்றும் வாணி போஜன்..!
Uncategorized

“காட்டுக்கோழி உடம்பு.. கச்சிதமாக இடுப்பு..” – மார்பின் மேல் கையை வைத்து.. கிக் ஏற்றும் வாணி போஜன்..!

வாணி போஜன் ( Vani Bhojan ) அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கிங்ஃபிஷர் மற்றும் இன்திகோ விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா தொடரில் அறிமுகமானார். சீர்களில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வாணி போஜனக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடித்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான வாணி போஜன் தெய்வமகள் சத்யா என்று அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு தெய்வமகள் சீரியல் தந்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் திரை துறையில் வாய்ப்புகள் ஆரத் தொடங்கின. பிறகு 2020 ஆம்...
பால்கோவா சிலை.. பிதுங்கும் தொப்பை.. ஆளை மயக்கும் தாறுமாறு கவர்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி..!
Uncategorized

பால்கோவா சிலை.. பிதுங்கும் தொப்பை.. ஆளை மயக்கும் தாறுமாறு கவர்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி..!

ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya lekshmi )  இவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ளஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயின்று உள்ளார். நன்றாக படிக்கக்கூடிய ஐஸ்வர்யா லட்சுமி அதன் பின்னர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ பட்டத்தை 2016 ஆம் ஆண்டு முடித்துள்ளார். சிறு வயது முதல் நடிப்பிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் வளர்ந்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி. திடீரென இயக்குனர் அல்தாப் சலீம் என்பவர் நிவின்பாலி நடித்த நண்டுகளோடு நாட்டில் ஓரிடவேளா என்ற மலையாளத் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக அழைத்தார். இந்த அழைப்பை முதலில் நிராகரித்த ஐஸ்வர்யா லட்சுமி பின்பு அடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இதன் மூலம் மலையாளத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது இவரது நடிப்பு அனைவரலாம் பாராட்டையும் பெற்றது. என்...
“கண்ணு சொருகிட்டு இருக்கு..” – மதுபான பாரில் மேலாடையை கழட்டி.. மிரளவைத்த மீரா ஜாஸ்மின்..!
Uncategorized

“கண்ணு சொருகிட்டு இருக்கு..” – மதுபான பாரில் மேலாடையை கழட்டி.. மிரளவைத்த மீரா ஜாஸ்மின்..!

மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ) ரசிகர்களின் உள்ளத்தை திருடிய நடிகைகளில் முக்கியமான ஒருவர். தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது தூக்கத்தை கெடுத்தவர். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் நடித்த ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது சூட்டிகையாக அழகு, ரசிகர்களை சுண்டி இழுத்தது. படத்தில், மாதவனை போலவே, படம் பார்த்த ரசிகர்களும், மீரா ஜாஸ்மினை நினைத்து ஏங்கும் அளவுக்கு, அசத்தலான அழகில் காணப்பட்டார். கேரளா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின், 2004ல், பாடம் ஒண்ணு, ஒரு விளாபம் என்ற மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை. தமிழில் ரன் படத்தை தொடர்ந்து நேபாளி, பரட்டை என்கிற அழகு சுந்தரம், திருமகன், மெர்க்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரி மான், ஆயுத எழுத்து, ஜூட், ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, மலையூர் மம்பட்டியான் என தமிழில் பல படங்களில் ரசிகர்களின் மனதை க...
“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” – காதலன் டீ-சர்ட்டில் புகுந்து கொண்டு குளிர் காயும் பிரியா பவானி ஷங்கர்..!
Uncategorized

“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” – காதலன் டீ-சர்ட்டில் புகுந்து கொண்டு குளிர் காயும் பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar)செய்தி வாசிப்பாளராக, மக்கள் மத்தியில் அறிமுகமானவர். அதற்கு பிறகு, கல்யாணம் முதல் காதல் வரை என்ற டிவி சீரியலில் நடித்து, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின்பு, கடந்த 2017 ம் ஆண்டில் ‘மேயாத மான்’ படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோ வைபவ் தான் இவருக்கு ஜோடி. முதல் படத்திலேயே, தனது அழகால் நடிப்பால், ரசிகர்களின் மனதை பிரியா பவானி சங்கர் வசீகரித்தார். அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே மற்றும் சமீபத்தில் வெளிவந்த அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் இப்போது பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் நடித்த சில படங்கள், வெற்றி பெற்றன....
இட்லி துணியே தான்.. பளிச்சென காட்டி.. கவர்ச்சியை தெறிக்க மேயாத மான் இந்துஜா..! – திணறும் ரசிகர்கள்..!
Uncategorized

இட்லி துணியே தான்.. பளிச்சென காட்டி.. கவர்ச்சியை தெறிக்க மேயாத மான் இந்துஜா..! – திணறும் ரசிகர்கள்..!

இந்துஜா ரவிச்சந்திரன்,( Indhuja Ravichandran ) தமிழ் சினிமாவில், குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகை. அம்சமான முகவெட்டும், தெளிவான நடிப்பும், அழகான தமிழ் உச்சரிப்பும் இவரது ஸ்பெஷாலிட்டி. சொற்பமான எண்ணிக்கையில்தான், இவரது படங்கள் இதுவரை வந்திருக்கின்றன என்றாலும், நடித்த படங்களில் பேசப்படும் கேரக்டர்களில் நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக, இந்துஜா இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் வெளிவந்த மேயாத மான் படத்தில் இந்துஜா அறிமுகமானார். வைபவ் சகோதரியாக இவர் நடித்திருப்பார். தனது அண்ணனின் நண்பரை காதலிப்பார். இதே படத்தில்தான், நடிகை பிரியா பவானி சங்கரும் அறிமுகமானார். இவர், வைபவ் காதலியாக நடித்திருப்பார். கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த மெர்க்குரி படத்திலும், 2019ம் ஆண்டில் அட்லி இயக்கி, விஜய் நடித்த பிகில் படத்திலும், இந்துஜா நடித்திருந்தார். பிகில் படத்தில், கால்பந்த...
மாவீரன் ரிலீஸ் தேதி..! – முன்னணி நடிகரின் படத்தை கண்டு பல்டி அடித்த சிவகார்த்திகேயன்..!
Uncategorized

மாவீரன் ரிலீஸ் தேதி..! – முன்னணி நடிகரின் படத்தை கண்டு பல்டி அடித்த சிவகார்த்திகேயன்..!

மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் ( Sivakarthikeyan ) நடிப்பில் மண்டேலா படைய இயக்குனர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் இயக்கி வெளியேற இருக்கிறது. முழு படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் படம் இந்த திரைப்படம் ஆகும். கடைசியாக இவர் நடித்த நடிப்பில் வெளிவந்த டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி படங்களாக அமைந்தாலும் விமர்சன ரீதியாக பெரிதளவில் வெற்றி பெறவில்லை. எனவே இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் இதனுடைய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகின்ற ஜூன் மாதம் இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுது திடீரென நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை வெளியி...
பணம் வாங்காமல் எழுதினேன்.. பெருமை பீத்திய வைரமுத்து..! – பணத்தை விட்டெறிந்த தயாரிப்பாளர்..!!
Uncategorized

பணம் வாங்காமல் எழுதினேன்.. பெருமை பீத்திய வைரமுத்து..! – பணத்தை விட்டெறிந்த தயாரிப்பாளர்..!!

கவிஞர் வைரமுத்து ( Vairamuthu ) அவர்கள் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் எனும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது அற்புதமான பாடல் வரிகளால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தற்சமயம் நிறைய தேசிய விருதுகளையும் வென்று உள்ளார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு பெட்டியில் நான் பாரதிராஜாவின் ஒரு படத்தில் பணம் வாங்காமலேயே பாடல்கள் எழுதிக் கொடுத்தேன் என்று பெருமையாக கூறியுள்ளார். அதனை அடுத்து அவர் பெருமையாக சொன்னதை கேட்டு ஒரே படத்தில் அவருக்கு அந்த பணத்தை செட்டில் செய்துள்ளார் ஒரு பிரபலம். நிழல்கள் படத்தில் ஒரு பொன்மாலைப் பொழுது எனும் பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக தனது வரிகள் மூலம் கவர்ந்து இழுத்தவர் கவிஞர் வைரமுத்து. அந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவுடன் சேர்ந்து இருவரும் இசையமைத்த...