Uncategorized
மறைந்த மனோபாலா-விற்கு இந்த பழக்கம் இருந்தது..! – புயலை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!
பயில்வான் ரங்கநாதன் ( Bayilvan Ranganathan ) : திரைத்துறை பிரபலங்களின் பின்னணி விஷயங்களைப் பற்றி புட்டுபுட்டாக வெளியே வெளிப்படையாக சொல்லும் பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் இயக்குனர் மனோபாலா அவர்களின் இறப்பு குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக அவரைப் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக வைரலாக உள்ளது.
இதற்கிடையே பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள் தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து பிறகு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் துருவ துரதிஷ்டவசமாக வீட்டிலேயே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு காலை 10 மணி அளவில் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து அவரது இறுதி சடங்கு இருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கி இருந்தது. மேலும் அவரது வீட்டிற்கு நடிகர் விஜய் ரஜினிகாந்த் போன்ற அனைத்து மு...