Tuesday, September 24
அட… சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் & பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!
Tamil Cinema News

அட… சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் & பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் மாதவன். இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழை தாண்டி பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் . நடிகர் மாதவன்: முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் மாதவன் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருப்பார். வர்கள் ரசிகர்களின் பேவரட்டான ஜோடியாக இவர்கள் பார்க்கப்பட்டு வந்தார்கள். இதையடுத்து தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே திரைப்படத்திலும் நடித்து மாபெரும் வெற்றி படைத்தார். தொடர்ந்து டும் டும் டும் திரைப்படத்தில் மாதவன் ந...
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்… சட்டையில் சொக்கி இழுக்கும் அனிகா!
Actress

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்… சட்டையில் சொக்கி இழுக்கும் அனிகா!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் தான் அனிகா சுரேந்திரன் . மலையாள நடிகையான இவர் முதன் முதலில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இங்கு வந்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இடத்தை பிடித்தார் . நடிகை அனிகா சுரேந்திரன்: முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார் அனிகா . அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் அடையாளமாகவும் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகவும் அமைந்தது . அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக அவருடன் நடித்த காட்சிகள் எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் . இதில் அஜித் மற்...
இங்க என்ன சொல்லுது…? பிரியங்கா பிரியங்கான்னு சொல்லுதா…? சேலையில் ஜம்முனு இருக்காங்களே!
Tamil Cinema News

இங்க என்ன சொல்லுது…? பிரியங்கா பிரியங்கான்னு சொல்லுதா…? சேலையில் ஜம்முனு இருக்காங்களே!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியும் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினமாக இருந்து வருபவர்தான் விஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகவும் பிரபலமாக இருக்கிறார். விஜே பிரியங்கா: சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர், ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம் ,இசை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார். பிரபலமான ஆங்கராக வளம் வந்து கொண்டிருக்கிறார் பிஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது ஜீ தமிழ் ,சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் போன்ற பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்த வந்த இவர் தனது நீண்ட நாள் காதலரான பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில மா...
ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளத்துருக்க… அம்மாவுடன் அசிங்கமான வீடியோ வெளியிட்ட நடிகை!
Actress

ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளத்துருக்க… அம்மாவுடன் அசிங்கமான வீடியோ வெளியிட்ட நடிகை!

பிரபலமான இந்திய சினிமா நடிகையான சம்யுக்தா ஹெக்டே கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் . இவர் நடிகை ஆவதற்கு முன்னர் மாடலிங் துறையிலிருந்து அதன் பிறகு நடிகையானார். குறிப்பாக இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகைய சம்யுக்தா ஹெக்டே: முதன் முதலில் ரிஷப் ஷெட்டி இயக்கிய க்ரிக் பார்த்து படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் ராஷ்மிகாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரசித் செட்டிக்கு ஜோடியாக ஆர்யா என்ற கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது . முதல் படத்தில் சிறந்த நடிப்பை. வெளிப்படுத்திய சம்யுக்தா ஹெட்டேவுக்கு கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகைகான பிலிம்பேர் சார் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சம்யுக்தா...
அட்லீ அலப்பறை தாங்கமுடியல…. பாலிவுட்டிற்கு போனதும் ஓவர் சீன் – மனைவி கூட இப்படியா?
Actress, Tamil Cinema News

அட்லீ அலப்பறை தாங்கமுடியல…. பாலிவுட்டிற்கு போனதும் ஓவர் சீன் – மனைவி கூட இப்படியா?

பார்த்த சீக்கிரத்தில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார் இயக்குனர் அட்லீ இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நண்பன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து கொண்டார். இயக்குனர் அட்லீ: அதன் பிறகு ஆர்யாவை வைத்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி 2013-ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார் . இது முதல் படமாக இருந்தாலும் அட்லீக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. முதல் படத்திலிருந்து அடலீக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இவர் பெரிய நட்சத்திரம் நடிகர்களை இயக்கம் வாய்ப்பும் தேதி வந்தது. படம் எடுப்பதற்கு முன்னதாக இவர் சிவகார்த்திகேயன் வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார் . அந்த க...
சும்மா கும்முனு இருக்கு … மாடர்ன் சேலையில் அந்த அழகை தொக்கா காட்டி இழுக்கும் ஆலியா மானசா!
Actress

சும்மா கும்முனு இருக்கு … மாடர்ன் சேலையில் அந்த அழகை தொக்கா காட்டி இழுக்கும் ஆலியா மானசா!

சின்னத்திரை சீரியல்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி இருப்பவர்தான் சீரியல் நடிகை ஆலியா மானசா . இவர் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்பட சீரியலில் நடித்து வந்தது மூலமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி நம்பர் ஒன் சீரியல்களில் முக்கியமானவராக இவர் பார்க்கப்படுகிறார். ஆலியா மானசா: இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியலிலே மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் . அந்த தொடரில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையை இவர் காதலில் திருமணம் செய்து கொண்டார் . திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்து இருந்த ஆலியா மனசா பிறகு மீண்டும் சீரியல்களை நடிக்க ஆரம்பித்துவிட்டார் . இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற த...
வட சென்னை 2 கண்டிப்பா வருது.. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.. ராயனுக்கு அடுத்த ப்ரோஜக்ட் இதுதானா!..
Tamil Cinema News

வட சென்னை 2 கண்டிப்பா வருது.. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.. ராயனுக்கு அடுத்த ப்ரோஜக்ட் இதுதானா!..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். ஆரம்பத்தில் அவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் கதைகளத்தை பேசுவதாக இருக்கும். மேலும் ஒரு முக்கியமான அரசியல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்தில்தான் இருசக்கர வாகனங்கள் திருட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பல விவரங்களை பேசி இருந்தார் வெற்றிமாறன். வட சென்னை 2 அதேபோல அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில்தான் முதன் முதலில் சேவல் சண்டைகள் குறித்து மிக விரிவாக பேசியிருந்தாலர் வெற்றிமாறன் அதற்கு முன்பு சேவல் சண்டை தொடர்பாக தமிழில் திரைப்படங்களே வந்தது கிடையாது. அந்த அளவிற்கு வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு விஷயத்தை மிக முக...
ஹிட் நடிகரை நிராகரித்த ஒல்லி நடிகை… மதுவால் மாறிப்போன வாழ்க்கை.. அட கொடுமையே!..
Gossips Corner

ஹிட் நடிகரை நிராகரித்த ஒல்லி நடிகை… மதுவால் மாறிப்போன வாழ்க்கை.. அட கொடுமையே!..

சினிமாவைப் பொறுத்தவரை அங்கே அதில் எவ்வளவுக்கு புகழ் அதிகமாக கிடைக்கிறதோ அதே அளவிற்கு மன ரீதியான பிரச்சினைகளும் அதிகமாக இருந்து வருகின்றன. சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. சில நடிகைகளை பொறுத்தவரை இந்த விஷயங்களை தாண்டி வந்து விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் அதை தாங்கி கொள்ளமாட்டார்கள். ஒல்லி நடிகை இன்னும் சிலர் புகழ் போதையிலேயே வாழ்க்கையை இழந்து விடுவார்கள். இப்படியாக தெலுங்கின் மூலமாக அறிமுகமாகிய பிறகு குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். 90களில் மிகப் பிரபலமாக இருந்து வந்த அந்த நடிகர் ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அங்கு வாய்ப்பு கிடைக்காததால் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு தமிழில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் மலையாளம், த...
திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..
Tamil Cinema News

திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1980 இல் முதன்முதலாக மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மோகன்லால் அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே நடிகர் மம்முட்டியுடன் இணைந்து படையோட்டம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது ஒரு வியப்புக்குரிய விஷயமாக இருக்கிறதோ அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் மோகன்லாலும் சேர்ந்து நடிப்பது அதிசயமான விஷயமாகும். ஏனெனில் அவர்கள் இருவருமே போட்ட...
300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.
Actress

300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

1974 இல் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகை சுமித்ரா. சுமித்ரா கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர் ஆவார். ராகவன் நாயர் மற்றும் ஜானகி என்கிற தம்பதியினருக்கு பிறந்தார். அதற்கு பிறகு நடனக்கலையின் மீது ஆர்வம் கொண்ட சுமித்ரா தொடர்ந்து நடனத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நிலையில் நடிகை கே.ஆர் விஜயாவின் தூண்டுதலின் பேரில் சினிமாவில் அறிமுகம் ஆனார் சுமித்ரா. 300 படங்களில் நடிச்ச நடிகை 19 வயதிலேயே முதன்முதலாக ஒரு மலையாள திரைப்படத்தில் 1972ல் அறிமுகமானார் சுமித்ரா. தமிழில் அவளும் பெண்தானே என்கிற திரைப்படத்தில் 1974 இல் அறிமுகமானார். தமிழில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுமித்ரா. இருந்தாலும் கூட இப்போதைய தலைமுறையினர் மத்தியில் பெரிதாக இவர் அடையாளம் காணப்படவில்லை என்று கூற வேண்டும். புவன...
Exit mobile version