Uncategorized
ஒத்த போட்டோ..! – ஒட்டு மொத்த இளசுகளை காலி செய்த கீர்த்தி ஷெட்டி..! – தீயாய் பரவும் புகைப்படம்..!
கீர்த்தி ஷெட்டி ( Krithy Shetty ) உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில், சினிமா உலகுக்கு அறிமுகமானவர். தமிழில் ஜெயம் ரவி– சாயிஷா நடித்த வனமகன் என்ற படத்தில், இவர் நடித்திருக்கிறார்.
அதற்கு முன், பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி ெஷட்டி. மாடலிங் துறை சார்ந்தவர். தற்போது கார்த்தி, இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் நிறைவடைந்த பிறகு, அடுத்த புதிய படத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட காயத்ரி பரத்வாஜ் விலகியதால், கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அழகும், கவர்ச்சியும், நடிப்பாற்றலும் இருந்த நிலையில், கீர்த்தி ஷெட்டி...