Uncategorized
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. வளச்சி வளச்சி காட்டி.. சூடேற்றும் வெந்து தணிந்தது காடு சித்தி இட்னானி..!
நடிகை சித்தி இட்னானி ( Siddhi idnani ) வெந்து தணிந்தது காடு எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் சித்தி இட்னானி இதுவே தமிழில் இவர் நடித்த முதல் படமாகும்.முதல் படத்திலேயே நிறைய ரசிகர் பட்டாளங்களை தன் வசம் ஈர்த்தார்.
நடிகை சித்தி இட்னானி 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் பள்ளிப்படிப்பின் போதே நடிப்பில் ஆர்வம் கொண்ட மாணவியாக செயல்பட்டார்.
பிறகு பள்ளி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்த சித்தி இட்னானி நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு கிராண்ட் ஹோலி எனும் திரைப்படத்தில் குஜராத்தில் அறிமுகமானார்.இந்த படமே இவரது முதல் திரைப்படம் ஆகும். இதனை அடுத்து ஜம்ப...