“உன்ன பத்தி எனக்கு தெரியும்.. நீ ஒன்னும் சொல்ல வேணாம்..” ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பதில் கொடுத்த ராஷ்மிகா..!
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ( Rashmika Mandanna ) விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பல்வேறு தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்களுடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ...