Uncategorized
“கலி முத்திடுத்தூ..” – கல்யாணம் பண்ணிக்கல.. ஆனா அது நடந்துடுச்சு.. அதிர வைத்த பாவனி ரெட்டி..!
பாவனி ரெட்டி ( Pavani Reddy ) அட நாராயணா இதுதான் கலிகாலம் என்பதா? மேற்கத்திய நாகரீக மோகத்தால் தற்போது தமிழ்நாட்டிலும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஜோடிகள் பல வாழ்வதாக செய்திகள் வந்துள்ளது. அதில் குறிப்பாக பிக் பாஸ் ஜோடி ஒன்று இந்த ரிலேஷன்ஷிப்பை வாழ்ந்து வருவதாக கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.
அந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டமான ஷோவான திகழ்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஷோவில் நடக்காத நிகழ்வுகளை இல்லை என்று கூற கூடிய வகையில் சினிமாவை மிஞ்சம் அளவுக்கு சண்டை காதல் எமோஷன் என்று எதற்கும் பஞ்சமில்லாத ஒரு மசாலா கலவையாகவே இருக்கும்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவனி [Amir Pavani] ஜோடியை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்காத பவானி நாளடைவில் அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார...