Uncategorized
“சரியான வெடக்கோழி.. நாட்டுக்கட்ட..” – முலாம் பழ அழகை காட்டி.. ஏங்க வைத்த விருமாண்டி அபிராமி..!
தமிழ் சினிமாவில், அபிராமி (Actress Abhirami) ‘வானவில்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வானவில் படத்தை தொடர்ந்து பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் 2, சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம், கார்மேகம், சமஸ்தானம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்ததால், அபிராமி, ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை அபிராமி. இவரது பெற்றோர் வைத்த பெயர் திவ்யா கோபிகுமார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
இப்போது, 40 வயதுகளை கடந்திருக்கிறார் அபிராமி. ஆனால், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால், லோக்கல் லாங்வேஜில் சொன்னால், ‘செமக்கட்டை’ என்றுதான் ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.
துவக்கத்தில், தொலைக்காட்சி தொகுப...