Uncategorized
சரியான.. நாட்டு வெடக்கோழி..! – துளி மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!
கீர்த்தி சுரேஷ் ( keerthy suresh ) என்ற பெயரை அறியாத நபர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் இல்லை இல்லை இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அம்முனி பிரபலமன நடிகை.
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார்.
இதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய க...