இதை பண்ணா தான் வாய்ப்பு கிடைக்குமா..? – அப்போ பண்ண முடியாது என கூறும் 5 நடிகைகள்..!
சினிமா ஹீரோயின்கள் என்றாலே படத்தில் வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியாக நடிக்க வேண்டும் மற்றும் சில வெளிப்படையான காட்சிகளில் நடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப ...