Uncategorized
ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டு இப்படியா..? – கீழ பாத்தா கிறுகிறுன்னு வருதே..! – எகிறி அடிக்கும் எருமசாணி ஹரிஜா..!
நடிகை எருமசாணி ஹரிஜா ( Eruma Saani Harija ) youtube வலைதளங்களில் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் மனம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 'எரும சாணி ஹரிஜா' என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஆவார்.
தற்சமயம் அவர் நிறைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைகளில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை ஹரிஜா இவர் கேரளாவை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தனது நடிப்பின் திறமையை குறும்படங்களில் மூலம் வெளிப்படுத்தி வந்த ஹரிஜா தற்சமயம் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் எரும சாணி என்னும் youtube வலைதளத்தில் நிறைய வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் பிரபலமானார். இவரும் எரும சாணி விஜயும் இருவரும் சேர்ந்து நடித்த வீடியோக்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது.
மக்களிடம் பிரபலமாக திரைப்படத்துறையில் மட்டுமே பணியாற்ற அவசியம் இல்லை, அவ்வப்போது யூட...