Uncategorized
இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..? – தொடையை முழுசா காட்டி.. மயக்கும் மஞ்சிமா மோகன்..!
மஞ்சிமா மோகன் ( Manjima Mohan ) இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும்.
இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் மேலும் இவர் 1998 ஆம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
அதன்படி இவர் 1998 ஆம் ஆண்டு மயில்பீலிக்கவு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின...