Uncategorized
நீச்சல் உடையில்.. செம்ம கிளாமரில் மேகா ஆகாஷ்..! – பின்னழகை படம் பிடித்த கேமரா மேன்..!
மேகா ஆகாஷ் ( Megha Akash ) இவர் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த மேகா ஆகாஷ் தனது பள்ளி கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டு லைவ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் இது ஓரளவுக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பின்பு 2018 ஆம் ஆண்டு சண்முகன் ரங்கா இன் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
பிறகு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய ம...