“18 வயசில் என் நெஞ்சில் ஜிலுஜிலு ஹார்மோன்ஸ்…” – ஐட்டம் பாடலுக்கு சீரியல் நடிகை பிரீத்தி ஷர்மா ஆட்டம்..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பிரீத்தி ஷர்மா தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் உண்மை இதுதான். சினிமாவில் எப்படி வடக்கத்திய பெண்களின் ஆதிக்கம் அதிகமாக தமிழ் ...