Uncategorized
ப்ரா முழுசும் மணி..! – பளிங்கு உடம்பை காட்டி.. பற்ற வைத்த ராய் லட்சுமி..!
ராய் லட்சுமி,( Rai Lakshmi)நிறமும் உயரமும் பரிசாக கிடைத்த ஒரு நடிகை. ரசிகர்களை தன் வசீகர அழகால், தன்வசப்படுத்தியவர். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் நடிகை ராய் லட்சுமி ராய். நடிக்க வந்த போது, லட்சுமி ராய் ஆக இருந்தவர், பின் ராய் லட்சுமி என, தனது பெயரில் மாற்றம் செய்துகொண்டார்..லட்சுமிராய் கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர். ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை...