Uncategorized
போதை தலைக்கேறி உடைகளை கழற்றி எரியும் அனு இமானுவேல். கொஞ்சம் விட்டா முழுசையும் காட்டிடுவாங்க போல இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.
அனு இமானுவேல் 1996 ஆம் ஆண்டு மார்ச் 28 இல் பிறந்துள்ளார். கேரளாவில் கோட்டைத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். தனது பள்ளி பருவத்தின் போது மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் எனவே 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சொப்பன சஞ்சரி என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு 2016 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார் தெலுங்கில் மஞ்சு கிட்டு உன்னோடு ஜாக்கிரத ஆக்சிஜன் நா பேரு சூர்யா போன்ற படங்களில் நடித்த தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ் பெற்றார். பின்பு தமிழ் சினிமாவை விட்டு வைக்காத அனு இமானுவேல் தமிழில் முதல் முதலாக 2017 ஆம் ஆண்டு து...