Uncategorized
பிங்க் கலர் உடையில் பிரம்மி பூட்டும் அளவோடு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே..!!
நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde, )தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தற்சமயம் இந்தியிலும் இவரது பயணம் தொடர்கிறது. மேலும் அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளனர்.
நடிகை பூஜா ஹெக்டே மகாராஷ்டிராவில் உள்ள மும்பையை சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் சிறுசிறு குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பூஜா ஹெக்டே மேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இவர் முதல் முதலாக 2012 ஆம் ஆண்டு தமிழில் முகமூடி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கினார்.மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர...