“ப்பா.. என்னா உடம்பு டா..” – அதை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை ரித்திகா சிங்..!
இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக மாறியவர் நடிகை ரித்திகா சிங். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ...