Uncategorized
அப்பா வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த இளம் நடிகை..! – அதுவும் இதுக்காகவா..? – காரி துப்பும் திரையுலகம்..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இளம் நடிகை தமிழில் சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட அந்த சில திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.
சரி தெலுங்கில் தன்னுடைய பணியை தொடரலாம் என்றால் தெலுங்கில் இவருடைய இடத்தை நிரப்ப பல்வேறு நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்கிலும் இவருக்கான பட வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பட வாய்ப்புக்காக என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி திரிந்த பூ நடிகை தற்போது தன்னுடைய அப்பா வயது நடிகர் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு பட வாய்ப்பு பெற்று இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தை வட்டமடித்து வருகின்றது.
சர்ச்சைக்கு பெயர் போன அந்த பாலிவுட் வில்லன் நடிகர் பூ நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப...