Uncategorized
கல்யாணம் ஆகியும்.. கவர்ச்சி களமாடும் VJ அஞ்சனா..! – துடியாய் துடிக்கும் இளசுகள்..! – குவியுது லைக்ஸ்..!
விஜே அஞ்சனா ( Vj Anjana )தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அனைவராலும் அறியப்பட்ட ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் முதல் முதலாக சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.
விஜே அஞ்சனா இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஒருவராவார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய லோக்கல் சேனல்களில் ஆர்.ஜேவாக பணியாற்றி பிறகு படிப்படியாக தனது திறமைகளையும் மெருகேற்றி சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தனது துள்ளலான பேச்சினாலும் வசீகரமான முக பாவனை ஆளும் அனைத்து இளம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அஞ்சனா. இந்த நிலையில் அஞ்சனாவிற்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. ஆனால் கவர்ச்சியான உடையில் வலம் வருவதை தவிர்த்து வந்தார் அஞ்சனா. அதனாலேயே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்தார்.
இந்த நிலையில் அஞ்சனாவிற்கு கயல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த சந...