Uncategorized
சும்மா மொழ மொழன்னு… வழுவழுன்னு… ஜொலிக்கும் உடம்பை காட்டி அசத்தும் அதிதி ஷங்கர்..!
டைரக்டர் ஷங்கர் மகள்தான் அதிதி ஷங்கர். (Aadhi shanker) சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வந்த விருமன் படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தார். தவிர, அதற்கு முன்பே பல விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். இப்போது ஸம்மர் ஸ்பெஷல் விளம்பரங்களிலும், அம்மணிதான், முன்னணியில் இருக்கிறார்.
விருமன் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக, படத்தில் அதிதி கேரக்டர் அந்தளவுக்கு ரசிகர்களால் பேசப்படவில்லை.
சராசரி ஹீரோயின்களில் ஒருவராகவே, படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் இருந்தது.இவர் பாடகியாகவும் இருக்கிறார். விருமன் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை மறறும் சிறந்த பாடகிக்கான விகடன் விருதை பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதுதான் இவரது பிரதான அடையாளம். அதிதி ஷங்கரின் மற்றொரு பெயர் தேன்மொழி. இவர், செ...