Uncategorized
என்னா கும்மு.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. சூட்டை கிளப்பும் கட்டா குஸ்தி ஐஸ்வர்யா லட்சுமி..!
ஐஸ்வர்யா லட்சுமி, (iswariya lakshmi) பிரபலமான நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் பிஸியாக இருக்கும் இவர், மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.
தமிழிலும் முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யா லட்சுமி, மருத்துவ படிப்பை முடித்த பிறகு 2014ம் ஆண்டில் மாடலிங் துறையில் ஐஸ்வர்யா லட்சுமி காலடி வைத்தார்.தொடர்ந்து, 2017 ம் ஆண்டில், ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாளப் படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார்.
ஐஸ்வர்யா லட்சுமி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர், 1991ம் ஆண்டில் பிறந்தார். பள்ளி படிப்பை தொடர்ந்து, எர்ணாகுளம் ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில், தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.
நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில் மாயநதி படத்திலும், 2018ம் ஆண்டில், பகத்பாசில் உடன் வரதன் படத்திலும், அதையடுத்து, விஜய் சூப்பரும் பவுர்...