Uncategorized
ப்பா.. ஓவர் டைட்டான டாப்ஸ்.. இளசுகளை பாடாய் படுத்தும் ரித்விகா..!
ரித்விகா, (Riythvika) தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம்தான்.ரித்விகா, சென்னையை சேர்ந்தவர். சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனம்பேட்டை நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நல்ல நடிப்பை தந்திருப்பார். தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கும் பெண் கேரக்டரில், சிறப்பாக நடித்திருப்பார். அடுத்து, இயக்குநர் விக்கிரமன் இயக்கத்தில், நினைத்தது யாரோ படத்திலும் ரித்விகா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில், வடசென்னை பெண்ணாக, மேரி என்ற கேரக்டரில் கலையரசன் மனைவியாக நடித்திருப்பார்.
ரித்விகா, ஸ்டார்ச் லைட் என்ற படத்தில் ரோட்டோரத்தில் புளியமரத்தடியில், லாரி டிரைவர்களை அழைக்கும் விலைமாது கேரக்டரில் நடி...