Uncategorized
ஒரு ஒரு நூல் மட்டும் தான்.. பின்னழகு மொத்தமும் தெரிய.. படிக்கட்டில் படுத்தபடி சாக்ஷி அகர்வால்..!
சாக்ஷி அகர்வால் உத்தராஞ்சல் அல்மோரா என்ற இடத்தில் பிறந்துள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார் இவருக்கு சிறு வயது முதல் மாடலின் துறையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணத்தினால் அதிக விளம்பர படங்களில் நடித்துள்ளார்.பின்னர் 2011 ஆம் ஆண்டு சாக்ஷி அகர்வால்க்கு திருமணம் நடைபெற்றது பிற்காலத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின்னர் மறுபடியும் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாளத்தில் திரைஉலகில் அறிமுகமானார் பின்னர்.2018 ஆம் ஆண்டில் super star ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் இதன் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமானார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில்...