Uncategorized
ஆண்களே வேணாம்.. இளம் நடிகையுடன் ஓரின சேர்க்கையில் முன்னணி நடிகை..! – அட கொடுமைய..!
பிரபல நடிகை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படும் இவர் இளம் நடிகை ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அந்த பிரபல நடிகை சமீப காலமாக லைம் லைட்டில் இருந்து காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அந்த நடிகை குறித்து அதிர்ச்சியான தகவல்கள் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இளம் நடிகை ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்றும் தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன.
பெரும்பாலும் நடிகைகள் ரகசியமாக சக நடிகர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் அல்லது தொழிலதிபர்களுடனும் பழக்கம் வைத்துக் கொள்வதும் அவர்களுடன் லிவிங் ரிலேஷன்ஷி...