Uncategorized
குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த அனிதா சம்பத்-ஆ இது..? – வேற லெவல் கிளாமர்..! – வைரல் கிளிக்ஸ்..!
செய்தி வாசிப்பாபளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை அனிதா சம்பத் ( Anitha Sampath ) சமீப காலமாக திரைப்படங்களிலும் விளம்பரப்பட நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத் ஆரம்பத்தில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் என்றாலும் கூட அடுத்தடுத்த நாட்களில் இவருடைய சுயரூபம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.
உச்சகட்டமாக சக போட்டியாளர்களுடன் கொச்சையாக இவர் பேசி உரையாடிய வசனங்கள் எல்லாம் கட் செய்யாமல் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அனிதா சம்பத்தின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது என்று தான் கூற வேண்டும்.
தற்போது இன்ஸ்டாகிராமில் விளம்பர படங்களில் நடித்து கல்லாகட்டி கொண்டு இருக்கும் நடிகை அனிதா சம்பத் சமீபத்தில் புதிய வீட்டில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் ...