Uncategorized
இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – திணறவைக்கும் ஹன்சிகா..!
ஹன்சிகா மோத்வானி(Hansika Motwani) தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களை வசீகரப்படுத்திய கொழுக் மொழுக் நடிகை. நல்ல நடிப்பாற்றலும், அழகும் உள்ள நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் முக்கியமானவர். இவர் குழந்தை நட்சத்திரமாக, இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடலிங் ஆகவும் இருந்து வருகிறார்.
இவர் கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். ஹன்சிகாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசுவார்.ஷக்கலக்க பூம் பூம் என்ற டிவி தொடரில் முதன்முறையாக நடித்து, மக்கள் மத்தியில் ஹன்சிகா அறிமுகமானார். தேஸ் மெய்ன் நிக்லா ஹாகா சானத் என்ற இந்திய தொடரில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஸ்டார் பரிவார் வழங்கு...