Uncategorized
பால் பப்பாளி..! – அது தெரிய ஹாட் போஸ்..! – உஷ்ணத்தை கிளப்பிய நடிகை நிஷா கணேஷ்..!
பிரபல சீரியல் நடிகை நிஷா கணேஷ் ( Nisha Ganesh ) தொலைக்காட்சியில் பல்வேறு செயல்களில் நடித்திருக்கிறார் மகாபாரதம் என்ற சீரியலில் திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் இவர் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியலில் நடித்திருந்த இவ்வாறு அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்த முக்கியமாக மகாபாரதம் சீரியலில் திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்ட நடிகை நிஷா கணேஷ் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவன் வேற மாதிரி நான் சிகப்பு மனிதன் என்ன சத்தம் இந்த நேரம் பென்ச் ...