Uncategorized
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்.. கையை தூக்கி.. அது தெரிய ரவீனா தாஹா ஹாட் போஸ்..! – ரசிகர்கள் கிளீன் போல்டு..!
நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) அம்சமான அழகில் ரசிகர்களை அசத்தும் நடிகையாக உள்ளார். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாத நிலையிலும், கலைத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று, பலரது கவனத்தை இவர் ஈர்த்தார். இன்னும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
சென்னையில், மலையாள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ரவீனா தாஹா. கடந்த 2009ம் ஆண்டில் தங்கம் என்ற சன்டிவி சீரியலில் 4வயதில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். அதற்கு பின், இதுவரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில், ரவீனா தாஹா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்த...